book

வேலைநிறுத்தம்

₹9₹10 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வீ. அரசு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வகை :பொது
பக்கங்கள் :16
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123422251
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

நமது நாட்டில், ஒருநாளும் இல்லாத பெருநாள் வந்திருக்கிறது. வேலை நிறுத்தங்கள் பொங்கி எழுந்து அலைமோதி அடித்துக் கொண்டிருக்கின்றன. தெற்கே பாபநாசம் தொடங்கி, வடக்கே காஷ்மீரம் வரையில் ஒரே எழுச்சி. 1937,38,39 ஆகிய ஆண்டுகளில் ஜனசக்தி இதழில் வெளிவந்த அனல் தெறிக்கும் தலையங்கங்களின் தொகுப்பு. இந்தியாவின் அன்றைய தொழிற்சங்க நடவடிக்கைகளையும்,தொழிலாளர்களின் உணர்வுகளையும் பற்றிய பதிவு,

தொடர்புடைய புத்தகங்கள் :

மற்ற பொது வகை புத்தகங்கள் :

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :