book

இன்தமிழ்க் கட்டுரைகளும் கடிதங்களும்

₹54₹60 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர்.மா. பேபி சரோஜா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :152
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788177353365
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

அரசின் புதிய பாடத்திட்டத்தின்படி தமிழ் இரண்டாம்தாளுக்குரிய பொதுக் கட்டுரை , கடிதம் , செய்யுள் வினா - விடை முதலியவை கொண்ட இந்நூல் மாணவர் நலன் கருதி வெளியிடப்படுகிறது. இன்தமிழ்க் கட்டுலைகளும் கடிதங்களும் என்னும் இந்நூலில் எட்டு, ஒன்பது , பத்தாம் வகுப்புகளுக்குரிய  முறையில் கட்டுரைகளும் கடிதங்களும் செய்யுள் வினா- விடைகளும் தரப்ப்பட்டுள்ளன. அவை மாணாக்கர்க்கு மிகச் சிறந்த முறையில் பயன்படும் என்பதில் ஐயமில்லை. கட்டுரை எழுதும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் , கடிதம் எழுதும் முறை, செய்யுள் வினாக்களுக்கு விடை தர வேண்டுய முறை முதலியான நன்கு விளக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய புத்தகங்கள் :

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :