book

சிறப்பான வாழ்க்கைக்கு 700 எளிய வழிகள்

₹135₹150 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழில்: யுகன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788131764459
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

உங்கள் வாழ்க்கை சிறப்பானதாக அமைய வேண்டுமா ? வெற்றிகள் நிறைந்த, செயல்திறன் மிக்க, ஆரோக்கியமான,முழுத் திருப்திகரமான வாழ்க்கை உங்களுக்கு வேண்டுமா ? நாம் எல்லோருமே இப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் விரும்புகிறோம். ஆனால் அதை அடைவது  எப்படி? இதற்கு ஒரே பதில் தான் உண்டு; உங்கள் வாழ்க்கைத் திட்டத்தை மாற்றிக் கொள்ளுங்கள். படிப்படியாக வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு  வாருங்கள். வாழ்க்கையின் எந்நிலையில் இருப்பவராக இருந்தாலும், வாழ்க்கையில் அதிகபட்சமாக  சாதிக்க விரும்பும் அனைவருக்கும் இந்தப் புத்தகம் பயனளிக்கும்.

தொடர்புடைய புத்தகங்கள் :

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :