book

ப்ரியா

Priya

₹121.5₹135 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
வகை :நாவல்
பக்கங்கள் :288
பதிப்பு :6
Published on :2010
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

1972-ல் நான் லண்டன் சென்றிருந்தேன்.  அதன் பின்னணியில் ஒரு கதை எழுதலாம் என்று குமுதம் ஆசிரியர் திரு. எஸ்.ஏ.பி. அவர்கள் அனுமதி தந்தார்.  கதை சுவாரசியமாகச் சென்றது.  இது சென்ற போக்கில் கதாநாயகி 'ப்ரியா' பாதிக் கதையல் இறந்து விடுகிறார்கள்.  சற்று அவசரமாக்க் கொண்டுவிட்டேனோ என்று எனக்குத் தோன்றியது. இதை ஆசிரியர் எஸ்.ஏ.பி. அவர்களிடம் போனில் சொன்னபோது அவளுக்கு எப்படியாவது மறு ஜன்ம்ம் கொடுத்துவிடுங்கள் என்று சொல்லி, குமுதம் ஆசிரியர் குழுவுடன் கலந்து ஆலோசித்து ஒரு வழியும் சொன்னார். எனவே இந்தக் கதையை திசைத்திருப்பி நேராக்கியப் பெருமை திரு. எஸ்.ஏ.பி அவர்களைச் சாரும்.

தொடர்புடைய புத்தகங்கள் :

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :