book

அன்பரசு

Anbarasu

₹67.5₹75 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
வகை :நாவல்
பக்கங்கள் :200
பதிப்பு :2
Published on :2010
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

இதன் மூலம் வாசகர்கள் பயன்பெற பல அரிய கருத்துக்களை கதை என்ற முலாம் பூசி தந்து இருக்கிறீர்கள்.  கோயில் என்பது இறைவன் இருக்குமிடம் அல்ல.  கோயில் என்பது இறைவனை நோக்கி அழைத்துப் போகிற இடம்.  இது ஒரு பாடசாலை.  இறைவன் எங்கும் இருக்கிறான் என்று கற்றுக்கொள்ளவே இந்த இடத்திற்கு வர வேண்டும்.

இது கோயிலுக்கு ஏன் போகிறோம்?  ஏன் இறைவனைப் பார்த்து கண்களை மூடி வணங்குகிறோம் என்பதற்கான விளக்கம் இது.

தொடர்புடைய புத்தகங்கள் :

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :