book

நெல்லுச்சோறு

Nellu Soru

₹121.5₹135 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
வகை :நாவல்
பக்கங்கள் :296
பதிப்பு :2
Published on :2010
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

நெல்லுச்சோறு - மணிலா பற்றி பேசினாலும் திருவண்ணாமலை போல எல்லாம் வறண்ட இடத்தில் உள்ள இளைஞர்கள் இருவரைப் பற்றி தெளிவாய் காட்டியது.  மனசு வைத்தால் இங்கும் முன்னேற முடியும் என்று சொல்லியது.  ஆனால், அந்த செங்கமலம் உண்மையல்ல.. அது நீங்கள் உங்கள் மனசு என்பதாய் தோன்றியது.  அப்படியொரு பெண் இப்பகுதியில் இருப்பின் பேசிவிட மாட்டார்கள்.  வாழவிட மாட்டார்கள்.  எனினும், கதை சுவையாய் இருந்தது. 

அன்புடன்,
எஸ். ஆறுமுகம்.

தொடர்புடைய புத்தகங்கள் :

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :