book

இன்றும் ஒரு பெண்

Innum Oru Penn

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
வகை :நாவல்
பக்கங்கள் :72
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184932638
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

தனது கம்பெனியில் வேலை பார்க்கும் செக்ரடரியைக் காதலித்து. மனைவி சம்மதத்துடன் இரண்டாம் கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்படும் ஒரு தொழிலதிபரின் கதை. எதிர்க்கும் மனைவி, மகள் - வனப்புடன் காத்திருக்கும் காதலி. தொழிலதிபரின் தவிப்பும் தடுமாற்றமும் ஆசையும் ஆவலும் அவர் எடுக்கும் விபரீத முடிவும் அதன் விளைவுமாக சுஜாதாவின் வசீகர எழுத்தில் சுவாரசியமாகச் செல்கிறது கதை.

தொடர்புடைய புத்தகங்கள் :

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :