book

உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள்

Ungal Kuzhandaikku Sinthikka Katrukodungal

₹63₹70 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.சி. கணேசன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :128
பதிப்பு :3
Published on :2017
ISBN :9789386209566
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

சிந்திக்கத் தெரியாத குழந்தைகள் என்று யாருமில்லை' - புத்தகத்தின் தலைப்புக்கு முரண்படுவதுபோல் தோன்றுகிறதா? முரண்பாடு தோற்றத்தில்தான்.  விஷயத்தில் முரண்பாடு இல்லை.  சிந்தனை என்பது இயற்கையான ஒரு குணம்.  அதைத் தூண்டி எவ்வாறு செயல்பட வைப்பது என்பதுதான் பிரச்சினை.  அது பற்றிய தகவல்களும், ஆலோசனைகளும் அடங்கியதுதான் இந்தப் புத்தகம்.

தொடர்புடைய புத்தகங்கள் :

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :