book

ஏழரைப் பங்காளி வகையறா

Ezharai Pangali Vakaiyara

₹180₹200 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். அர்ஷியா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வகை :நாவல்
பக்கங்கள் :402
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123416210
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

அர்ஷியாவின் முதல் நாவலான இந்த 'ஏழரைப் பங்காளி வகையறா' தமிழ் - உருது முஸ்லீம்கள் பற்றிய தமிழின் முதல் நாவல்.  முழுவதும் ஓர் உணர்ச்சிச் சித்திரமாக ஆகி வந்திருக்கிறது.  நல்குரவு எனும் இடும்பையை, மடி என்னும் மாசினை, சோகம் ததும்பும் சொற் சித்திரமாக ஆக்கித் தந்திருக்கிறது.  அந்த சோகங்களை உள்வாங்கிக் கொண்டு, ஆனால் அதையும் தாண்டி மனித உறவுகள் இருக்காமல் பின்னப்பட்டிருக்கின்றன என்பதை - ஒரு புதிய எடுத்துரைப்பில் உத்தியோடு- அழகாகக் காட்டுகிறது.  அதனால்தான் இந்த நாவல், பலருடைய கவனிப்புக்கும் விருப்பத்துக்கும் உரியதாக இங்கே முன் வைக்கப்பட்டிருக்கிறது.

- தி.சு. நடராசன்

தொடர்புடைய புத்தகங்கள் :

    மற்ற நாவல் வகை புத்தகங்கள் :

    பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :