book

நுண்ணுயிர்கள் நண்பர்களா, பகைவர்களா?

₹36₹40 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Dr.S.ராஜா
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
வகை :மருத்துவம்
பக்கங்கள் :77
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

நுண்ணுயிர்களான பாக்டீரியா கிருமிகளாலும், வைரஸ் கிருமிகளாலும் ஏற்படும் நோய்கள், அவற்றின்  அறிகுறிகள், சிகிச்சை முறைகள், தடுப்பு முறைகள் ஆகியவற்றைப் பற்றி விளக்கமாக எடுத்துரைக்கிறது. டாக்டர் எஸ். ராஜாவால் எழுதப்பட்டுள்ள இந்நூல், 

பிரபஞ்சத்தில் மானிட குலத் தோற்றத்திற்கு முன்பே தோன்றிய இந்த நுண்ணுயிர்களில் பெரும்பாலானவை தீமையை விளைவித்தாலும், ஒரு சில நுண்ணுயிர்கள் மனிதர்களுக்கு நன்மைகளைச் செய்யவும் நண்பர்கள் என்று உரைக்கிறார் நூலாசிரியர்.

டைபாய்டு காய்ச்சல், காலரா, மஞ்சள் காமாலை, இளம்பிள்ளை வாதம் உள்ளிட்ட பல நோய்களின் தோற்றக் காரணிகளைப் பற்றி எழுத்ப்பட்டுள்ளதால், இது ஒவ்வோர் இல்லத்திலும் இருக்க வேண்டிய சிறு கையேடு!

தொடர்புடைய புத்தகங்கள் :

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :