book

தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி

Tamil Nadu Suttrula Vazhikatti

₹225₹250 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழ் சுஜாதா
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
வகை :பயணக் கட்டுரை
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184935523
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள் என்னென்ன ?மலைப் பிரதேசங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், கோயில்கள், பொழுதுபோக்கு இடங்கள், அருவிகள், சரணாலயங்கள், அருங்காட்சியகங்கள் இன்னும் நிறைய. எவ்வளவு தூரம் , எப்படிச் செல்வது எங்கே செல்வது, எங்கே தங்குவது, அருகிலுள்ள இடங்கள் என்னென்ன, எந்த ஊரில் என்ன கிடைக்கும், என்ன பார்க்கலாம்,என்ன வாங்கலாம், மேலும் பல உபயோகதான குறிப்புகள் அடங்கிய ஒரு சுற்றுலா வழிகாட்டி.


தொடர்புடைய புத்தகங்கள் :

    மற்ற பயணக் கட்டுரை வகை புத்தகங்கள் :

    பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :