book

உயிர்நதி

₹90₹100 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் சிவபாலன் இளங்கோவன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
வகை :மருத்துவம்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :
ISBN :9789387636644
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

அன்றாடம் நாம் கடந்து வரும் ஒரு சராசரி குடும்பத்தில், அதன் மனிதர்களுக்கு இடையே நிகழும் இயல்பான ப்ரியங்களையும் அன்பையும் எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் தவிப்புகளையும் குழந்தையின்மை என்னும் பிரச்சினையை மையமாகக் கொண்டு இந்த நாவலில் அதன் ஆசிரியர் பேசியிருக்கிறார். எந்த ஒரு மிகைப்படுத்தலும் இல்லாமல் ஒரு எளிய குடும்பத்தின் நிகழ்வுகளை அதன் இயல்பு மாறாமல் அதன் அழகியல் தன்மையுடன் தனது முதல் நாவலின் வழியாக வெளிபடுத்தியிருக்கிறார் சிவபாலன் இளங்கோவன்

தொடர்புடைய புத்தகங்கள் :

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :