book

வாக்குறுதி

₹499+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சின்ரன், சசிகலா பாபு
பதிப்பகம் :எதிர் வெளியீடு
வகை :சிந்தனைகள்
பக்கங்கள் :432
பதிப்பு :1
Published on :2021
ISBN :9788194937111
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

ஒரே சீனக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு தலைமுறையினரையும், அவர்களின் வேறுபட்ட வாழ்க்கைப் பாதைகளையும் பதிவு செய்திருப்பதன் மூலம், நாட்டில் நிலவிய அரசியலாலும் நவீனத்துவத்தின் எழுச்சியாலும் சீனாவின் சமூக நெறிமுறைகள் எத்தகைய மாற்றங்களுக்கு உண்டாகின என்பதை சின்ரன் இப்புத்தகத்தின்வழி சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்