book

பேராசை

₹45₹50 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :30
பதிப்பு :1
Published on :2020
ISBN :9788123439631
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

பேராசைகளால் விளையும் பெருநஷ்டம் என்பதை அனுபவ அடிப்படையில் விளக்குகிறது இந்நூல். அளவுக்கு மீறி ஆசைப்படுவதும், தகுதிக்கு மேலாக விருப்பங்கொள்வதும் , உழைப்பைவிட மேலதிக பலனை  எதிர்பார்ப்பதும் பேராசை என வரையறுப்பதோடு ,பாவங்களில் பெரும்பாவமாகக் கருதப்படும் பேராசை இல்லாத மனநிலையை பெற்றோர்கள் தங்கள்  குழந்தைகளுக்கு உண்டாக்கிவிட்டால் அதுவே அவர்களைப் பாதுகாக்கும்  கவசமாக விளங்குமென உரைக்கும் நூல்.

தொடர்புடைய புத்தகங்கள் :

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :