book

குலோத்துங்கம்

Kulothungam

₹90₹100 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா.வா.செ. குழந்தைசாமி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
வகை :கல்வி
பக்கங்கள் :199
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177354232
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

மனிதனின் சிந்தையே தெய்வம்' என்று கூறும் இவர் உம்பரும் எம் படைப்பே என்பார். தேவர்கள் அசுரர்கள் தெய்வபிறவிகள், யாவரும் யாவதும் யாத்தது எம் உள்ளம் என்பார். மேலும் திஞ்சிஓர் இறைவன் ஏதடா என்று கேட்கின்றார். உள்ளம் தான் உலகம், சிந்தை வளம் ஒன்றாலே அனைத்தையும் வெல்லலாம், ஊனத்தைச் சுமக்கின்றீர். உம்மை யன்றி உம்பர் என மற்றொருவர் உதித்ததில்லை, தேடுகின்ற மனதொரு விந்தை என்றிவ்வாறு இவர் மனம் பற்றிப் பாடுவன தனி ஆய்வுக்குரியன. அவை இயல்பானவையே யாயினும் அவற்றில் இவர் செருத்தும் புதிய பார்வையே குலோத்துங்க மாக மலர்கிறது. - முனைவர். தமிழண்ணல்.

தொடர்புடைய புத்தகங்கள் :

    மற்ற கல்வி வகை புத்தகங்கள் :

    பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :