book

மைக்ரோசாஃப்ட் எக்ஸல் டிப்ஸ் 1997, 2000, 2002

₹112.5₹125 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே. சுந்தரராஜன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
வகை :கம்ப்யூட்டர்
பக்கங்கள் :184
பதிப்பு :2
Published on :2006
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

இந்த உலகத்தில் வெகு சிலர் மட்டுமே நன்கு அறிந்திருக்கும் மென்பொருள் தான் மைக்ரோசாப்ட். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் தலை சிறந்த ஸ்ப்ரெட் ஷீட் அப்ளிகேஷனாக விளங்கி வருகின்றது.
ஒவ்வொருத்தரும் தங்களது பயன்பாட்டிற்கு ஏற்ப சிலவற்றை அறிந்து கொண்டு எக்ஸலில் என்ன இருக்கின்றது என நினைத்திருப்பர். இங்கு எக்ஸல் பயன்படுத்தும் அனைவருக்கும் பயனுள்ள சில குறிப்புகளை தான் பார்க்க இருக்கின்றீர்கள்...
செலக்ட்டேட்டா செட்களை செலக்ட் செய்ய மவுஸ் இல்லாமல் Ctrl+Shift மற்றும் ஆரோ பட்டன்களை பயன்படுத்தி செல்க்ட் செய்யலாம்.

தொடர்புடைய புத்தகங்கள் :

மற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :