book

மோடி கேள்விகள் பதில்கள்

₹58.5₹65 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
வகை :கேள்வி-பதில்கள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

ஆனால் உண்மையில் இந்த வினாவுக்கான விடை நேரடியானதா? உண்மையில் பதிலளிக்க சுலபமானதா? அப்படியானால், பிரதமர் மோடியின் புகழ் அதிகரித்து வருகிறது, கைதட்டுவது தொடங்கி விளக்கேற்ற சொன்னது வரை அவரது கோரிக்கைக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைத்தது, அதனால் மக்களிடையே உற்சாகம் பீறிட்டுக் கிளம்பியது என்பது போன்ற ஆய்வுகள் அனைத்தும் எங்கிருந்து வருகின்றன? எனவே இப்போது இதே கேள்வியை தலைகீழாக கேட்டுப் பார்க்கலாம். மோடி அரசு 2019க்கு பிறகும் நடுத்தர வர்க்கத்திற்காக ஏதாவது செய்ய வேண்டிய அவசியம் இருந்ததா? முதலில் இது போன்ற கேள்விகளை ஏன் கேட்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.

தொடர்புடைய புத்தகங்கள் :

மற்ற கேள்வி-பதில்கள் வகை புத்தகங்கள் :

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :