book

சிறுவர் கலைக் களஞ்சியம்

Siruvar Kalai Kalanjiyam

₹189₹210 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மணவை முஸ்தபா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :233
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788123431765
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

சிறுவர் கலைக் களஞ்சியம்  என்னும் இந்தத் தொகுப்பு நூலை திரு. மணவை முஸ்தபா, எம் .ஏ, அவர்கள் வடிவாக்கியுள்ளார். நமது நாட்டுச் சிறுவர்கள் பொது அறிவில் சிறக்கவும் , ஆர்வம் கொள்ளவும் , சிறுவர்கள்  - குறிப்பாக பள்ளி மாணவ மாணவியர் , தாங்கள் தொரிந்து கொள்ள விரும்பும் பொருள் , இடம் , அறிஞர், கவிஞர் முதலான எதைக் குறித்தும் படித்துத் தெரிந்துகொள்ளவும் களஞ்சியங்கள் பெரிதும் பயன்படும்.

தொடர்புடைய புத்தகங்கள் :

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :