book

இந்திய மொழி இலக்கியக் கட்டுரைகள்

₹58.5₹65 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எச். பாலசுப்பிரமணியம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :84
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788123427430
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

பன்முகத் தன்மை வாய்ந்தவர் எச்.பாலசுப்ர மணியன் அவர்கள். பல தமிழ் நாவல்களை தமிழில் இருந்து இந்திக்கு மொழிபெயர்த்தவர். இந்தி மொழியில் மிகுந்த புலமை கொண்டவர் என்பதை அவர் மொழி பெயர்த்துள்ள பல முக்கியமான நூல்கள் சொல்லும். இந்நூலில் இந்திய மொழி பற்றிய சிந்தனைகளைக் கொண்ட ஒன்பது கட்டுரைகள் உள்ளன, இந்திய மொழி களை இணைப்பது பிராகிருத மொழி என்று ஒரு கட்டுரை பேசுகிறது. சாதாரண மக்களின் பயன்பாட்டில் பிராகிருத சொற்கள் நன்கு வழங்கி பயன்பாட்டிற்கு உள்ளாகி யிருப்பது பற்றி விசேசமான கட்டுரையும் உள்ளது. சமஸ்கிருத உச்சரிப்பிற்கு தனிப்பயிற்சி தேவை. இந்திய மொழிகளின் அனைத்துக்கும் மூலம் ஒன்றே. இன வழி பிரிந்தாலும் மொழி வழி ஒன்றாகவே இருப்பதான ஆதாரங்களைச் சொல்கிறார்.

தொடர்புடைய புத்தகங்கள் :

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :