book

இந்தியப் பயணங்கள்

Indiya Payanangal

₹81₹90 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏ.கே. செட்டியார்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
வகை :பயணக் கட்டுரை
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789384915032
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

சௌராஷ்டிரா மக்கள் குஜராத்தி மொழிதான் பேசுவார்கள். ஆனால் குஜராத்திகள் வேறு, கத்தியவாரிகள் வேறு என்று அறிந்தேன். குஜராத்திகளும் கத்தியவாரிகளும் ஒரே மொழி பேசினாலும் கூட  தமிழருக்கும் தெலுங்கருக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறதோ,  அவ்வளவு வித்தியாசம் அவர்களிடையே. கோவானியப் பெண்கள் நல்ல தேகக்கட்டுடையவர்கள்.  அவர்களில் சிலர் சுருட்டுப் பிடிப்பார்கள். பாதிபிடித்த சுருட்டை  அணைத்துவிட்டு, அதைக் கூந்தலில் செருகிக் கொள்வார்கள்.  நமது நாட்டில் பூ வைத்துக் கொள்வது போல கூந்தலில் அவர்கள்  சுருட்டு வைத்துக் கொள்வார்கள்! கோவாவிலுள்ள ரயில்  நிலையங்களில் சாமான் தூக்கும் கூலிகளில் பெரும்பாலோர் பெண்களே.

தொடர்புடைய புத்தகங்கள் :

மற்ற பயணக் கட்டுரை வகை புத்தகங்கள் :

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :