book

கலைஞரும் முல்லைப்பெரியாறும்

Mullai Manam

₹45₹50 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.எஸ். இராதாகிருஷ்ணன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :86
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789380072869
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

தமிழக முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளைக் காத்திட தொடர்ந்து எடுத்துவரும் முயற்சிகள் நடவடிக்கைகள் பற்றியும், கேரள அரசின் பிடிவாதப் போக்கினையும், நியாயமற்ற அணுகுமுறைகளையும், சட்ட ரீதியாக தமிழகத்திற்கு உள்ள உரிமைகளையும் கேரளத்தின் போக்கால் தமிழகத்திற்கு ஏற்படும் தேவையற்ற வீணான பாதிப்புகள் பற்றியும், ஒப்பந்தகால வரலாறு பற்றியும் இந்நூலில் எடுத்து காட்டப்பட்டுள்ளது. - மு.க.ஸ்டாலின், துணை முதல்வர்.

தொடர்புடைய புத்தகங்கள் :

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :