book

பாரம்பரிய இனிப்பு வகைகள்

Parambariya Inippu Vagaigal

₹36₹40 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மாலதி சந்திரசேகரன்
பதிப்பகம் :மினிமேக்ஸ்
வகை :சமையல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184931297
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

நல்ல காரியம், வீட்டு விஷேசம், விழா எதுவாக இருந்தாலும் இனிப்புப் பலகாரத்துடன் தொடங்குவது ந்ம்முடைய பாரம்பரிய பழக்கம். அது நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர் அங்கம். நம் வாழ்க்கைக்கு இனிமை சேக்கிற அற்புதம்.

41 பாரம்பரிய இனிப்பு வகைகள் உள்ளே!

லட்டு, அதிரசம், ஜாங்கிரி, பொருள் விளங்கா உருண்டை, மைசூர் பாகு. திகட்ட தித்திப்பு பட்டியல்.

வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்கள செய்ய சுபமான வழிமுறைகள்.

தொடர்புடைய புத்தகங்கள் :

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :