book

பள்ளிப் பிராயம்

Pallippirayam

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மணா
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788189912918
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

குழந்தைப் பருவ நினைவுகள் நம் இதயத்தில் ஆழத்தில் எப்போதும் எரிந்துகொண்டிருக்கும் ஒரு கனவுச் சுடர். அந்தச் சுடரே நமது நன்மையின் பாதைகளையும் தீமையின் பாதைகளியும் தீர்மானிக்கிறது. இந்த நூலில் உள்ள கட்டுரைகளில் தமிழின் முக்கியமான படைப்பாளிகள் தங்கள் குழந்தைமையின் அழியாச் சித்திரங்களை எழுதுகிறார்கள். அந்த சித்திரங்கள் வழியே உருவாகும் களங்கமற்ற பருவத்தின் காட்சிகள் நெகிழ்ச்சியூட்டுபவை.

தொடர்புடைய புத்தகங்கள் :

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :