book

நெல்சன் மண்டேலா

Nelsonmandela

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. செங்கல்வராயன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வகை :வரலாறு
பக்கங்கள் :180
பதிப்பு :3
Published on :2006
ISBN :9788123409351
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

ஒடுக்கப்பட்டோர்களான கறுப்பினத்தின் மீட்சி நாயகரான தென்னாப்பிரிக்க விடுதலை வேங்கை நெல்சன் மண்டேலாவின் வரலாறு ஒரு வீர காவியம். அவர் நீந்தியது நெருப்பாறு! அவரது வாழ்க்கை வரலாறு மயிர்க்கூச்செறியச் செய்யும் மகத்தான இலக்கிய ஓவியம் ஆகும்!

நெல்சன் மண்டேலா பற்றிய பல்வேறு ஆங்கில வாழ்க்கை வரலாறுகளையும் அவரே எழுதிய "long March to Freedom" தன் வரலாற்று நூல் உட்பட பலவற்றையும் படித்துள்ளேன்!

அவர் பற்றிய ஓரிரு நூல்கள் தமிழிலும் வந்துள்ளன.

முன்னால் அரசு ஊழியரான செய்யாறு இர. செங்கல்வராயன் அவர்கள் எழுதியுள்ள இந்நூல் மிகவும் சிறப்பான ஒன்றாகும்!

நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாற்றை 32 பகுதிகளாப் பிரித்து மிகவும் சுவையான அரிய தகவல்களைத் தரும் களஞ்சியமாக இது திகழ்கிறது!

தொடர்புடைய புத்தகங்கள் :

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :