book

காப்பிய நோக்கில் கம்ப ராமாயணம்

Kaapiya Nokkil Kambaramayanam

₹103.5₹115 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. பாண்டுரங்கன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வகை :பொது
பக்கங்கள் :274
பதிப்பு :1
Published on :1989
ISBN :9798123411315
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

பன்மொழியாலும் காப்பியக் கொள்கையைப் பாங்குற ஆராய்ந்த பேராசிரியர் திரு. அ. பாண்டுரங்கன். கம்பராமாயன் பற்றிய பல்வேறு ஆய்வுரைகளையும் அலசிய பின்னர், இருபதாம் நூற்றாண்டில் இக்காயவியத்தின் ஆய்வு பற்றியும் ஏற்றமுடன் இயம்புகின்றார்.

'வாள்மீகியையும் கம்பரையும் 'ஒப்பிடும் பான்மையும், இவர்கள் தம்நூலின் ஒற்றுமை, வேற்றுமைகளை ஆயும் மேன்மையும் சிறப்புற அமைந்துள்ளன.

காப்பியத்தின் கட்டமைப்பை நுண்மையாக ஆராய்ந்து, கவிஞரின் பாத்திரப்ப படைப்பைஉம் வருணனைத் திறனையும் வண்ணமுற வழங்குகின்றார் ஆசிரியர்.

தொடர்புடைய புத்தகங்கள் :

மற்ற பொது வகை புத்தகங்கள் :

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :