book

வைட்டமின் ஏ சத்துக்குறை நிரப்புதல்

Vitamin.A Sathukurai Niraaputhal

₹13.5₹15 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ஜெ. காந்திமதி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வகை :மருத்துவம்
பக்கங்கள் :28
பதிப்பு :2
Published on :2008
ISBN :9788123405858
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

வைட்டமின் ' A ' உயிர்சத்துக் குறைவினால் உண்டாகும் நோய் கண்பார்வையிழப்பு. இந்த நோயைத் தடுத்து நிறுத்துவதற்கு வைட்டமின் ' A ' உயிர்ச்சத்து அதிக அளவில் அளிக்கப்படவேண்டும். கடந்த சில ஆண்டுகளில் இதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் பெருகி வந்துள்ளன. பார்வை இழப்பு நேரிடும் நாடுகளிலுள்ள சுகாதார நிலையங்களுக்கு எந்த வயதினருக்கும் எந்தப் பிரிவினருக்கும் எவ்வளவு காலம் எந்த வழியில் இந்த உயிர்ச்சத்து அளிக்கப்பட்டவேண்டும் என்பது பற்றிய ஐயம் எழுவது உண்டு. இதனைப் போக்குவதற்காக உருவாகியது இந் நூல்.

 சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய அட்டவணைகள் தெளிவாகத் தரப்பட்டுள்ளன. தொடர் சுகாதார கவனிப்பு நிலையங்களில் வைட்டமின் 'A' உயிர்ச்சத்து எவ்வாறு பல வழிகளில் வழங்கப்படலாம் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது இச்சிறு நூல்.

தொடர்புடைய புத்தகங்கள் :

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :