book

திருக்குறள் தெளிவான உரை

₹36₹40 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலசுப்ரமணியன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :304
பதிப்பு :25
Published on :2014
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

திருக்குறள் உரை அச்சேற்றப் பட்டியல் என்பது திருவள்ளுவரால் இயற்றப்பட்டு, தமிழ்மறை என்னும் சிறப்புப் பெற்ற திருக்குறள் மூலமும் அதற்கு எழுதப்பட்ட வெவ்வேறு வகையான உரைநூல்களும் அச்சில் ஏற்றப்பட்ட காலவரிசை அடைவு ஆகும்.

அண்மைக் காலத்தில் சில தமிழ் அறிஞர்கள் இத்தகைய காலவரிசைப் பட்டியலை உருவாக்கியுள்ளனர். இவண் தரப்படுகின்ற பட்டியல் திருக்குறள் மாமுனிவர் என்னும் சிறப்புப்பெயர் பெற்ற கு. மோகனராசு திருக்குறள் உரை வகைகள் (2005) என்னும் நூலில் தரும் செய்திகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.[1] 2006இல் வெளியான சில நூல்களும் சேர்க்கப்பட்டுள்ளன

தொடர்புடைய புத்தகங்கள் :

மற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :