book

புது நெறி காட்டிய பாரதி

Puthuneri Kaatiya Bharathi

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.கே. கண்ணன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வகை :இலக்கியம்
பக்கங்கள் :140
பதிப்பு :4
Published on :2007
ISBN :9788123411620
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

பாரதியின் படைப்பு அளப்பரிய களஞ்சியம்; வற்றாத ஜீவ ஊற்று; கருத்து மாங்கடல், அந்த மாபெரும் தேசியக் கவிஞனைப் பல கோணங்களில் தொலை நோக்குடன் ஆராய்ந்து விமர்சித்துப் பேசியும், எழுதியும், வருவதின் மூலம் பாரதியின் சாதனைகளை எண்ணி எண்ணி வியந்து பெருமை அடைகிறோம். இன்று பாரதியைப் பற்றிய நூல்கள் பல வெளிவருகின்றன. இவை அனைத்தும் மகாகவிஞனது படைப்பின் சிற்சில அம்சங்களைத் துருவி ஆராய்ந்து. பாரதையைப் பெருமைப்படுத்தி வருகின்றன. புது நெறி காட்டிய பாரதி'' என்கிற இந்நூல் பாரதி படைப்பினை வரலாற்றுப் பார்வையோடு படித்துப் புது நோக்குடன் உணர வகை செய்திருக்கிறது.

தொடர்புடைய புத்தகங்கள் :

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :