book

சூறாவளியும் அடிபணியும் கியூபாவின் பேரிடர் மேலாண்மை

Sooravaliyum adipaniyum Kyubavin Peridar Melaanmai

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. நடராசன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :116
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788123410487
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

மிச்சேல் சூறாவளி தாக்கியபோது கரீபியக் கடலில் வட அமெரிக்கா உட்பட பல நாடுகளில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்த அதே சமயம், அது மையம் கொண்டு நேரடியாக வீசிய கியூபாவில் உயிரிழப்பு ஏதும் இல்லை. காரணம் இயற்கைப் பேரிடர்களைக் கியூபா விஞ்ஞான முறைப்படி படிப்படியாகத் திட்டமிட்டுச் சமாளிக்கிறது. அனைவரும் கற்க வேண்டிய நூல்

தொடர்புடைய புத்தகங்கள் :

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :