book

மனம் அற்ற மனம் மன அமைதிக்கு எளிய வழிகள்

Manam Atra Manam Mana Amaithikku Eliya Vazhigal

₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குருஜி வாசுதேவ்
பதிப்பகம் :சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :224
பதிப்பு :2
Published on :2012
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

மன அமைதியை வேண்டாதவர்கள் இந்த உலகில் யாராவது உண்டா? நிச்சயம் இருக்க முடியாது.ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் மன அமைதிக்காக வேண்டி பொருள் சம்பாதிப்பதாக எண்ணி மனிதன் அதன் பின்னால் ஓடி இருக்கும் கொஞ்ச நஞ்ச அமைதியையும் தொலைப்பதுதான் மிச்சம். மன அமைதிக்காக மகான்களை நாடிச் சென்று சரணடையும் மக்கள் அவர்கள் போலிகள் என்று அறியும் போது அதிர்ச்சி அடைவதுதான் நிகழ்கிறது. மன அமைதியை அடைவதற்கான வழிகளை குட்டிக் குட்டிக் கதைகளுடன் விஞ்ஞான பூர்வமான உதாரணங்களுடன் விளக்குகிறது இந்தப் புத்தகம்.