book

தமிழ் நாடகம்

₹45₹50 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாரண. துரைக்கண்ணன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :98
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

தமிழ் நாடகத்துக்கு நீண்ட வரலாறு உண்டு. 2500 ஆண்டுகட்கு முன்னர் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்திலேயே நாடகம் பற்றிய குறிப்பு வருகிறது. நாடகம் என்பது வளர்ந்து வரும் ஒரு கலை. எந்த ஒரு கலையையும் திட்டமிட்டு வளர்க்க வேண்டுமானால் அக்கலை தொடர்பான கோட்பாடுகளை வளர்க்க வேண்டும். தமிழைப் பொறுத்தவரையில் தமிழ் நாடகக் கட்டமைப்பையும் ஒழுங்கு முறையையும் கூறும் நாடக இலக்கண நூல்கள் நிறைய உண்டு.

தொடர்புடைய புத்தகங்கள் :

மற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :